Sunday, May 12, 2013

அணு உலையை இங்கு கட்டிக்கொள்ள வேண்டியதுதானே!

அணு உலையை இங்கு கட்டிக்கொள்ள வேண்டியதுதானே!

கதிர்வீச்சு இல்லை!
புற்றுநோய் இல்லை!
அங்கஹீனம் இல்லை!
என்று மக்களின் உயிரைப் பணயம் வைத்து
பாதுகாப்புக்கு உத்திரவாதம் தரும்
இந்திய அரசு
அணு உலைகளை இங்கு கட்டிக் கொள்ளுமா?

நன்றி: தினமணி நாளேடு

அணு உலை வேண்டும் என்போரே!

அணு உலை வேண்டும் என்போரே!

இந்தப் படங்களை உற்று நோக்குங்கள். இதுபோன்ற
குழந்தைகள் உங்கள் தாய்க்கு, தங்கைக்கு,
மனைவிக்குப் பிறக்கச் சம்மதமா?

சம்மதமெனில் ஆதரியுங்கள் அணு உலையை!

அணு உலை எதிர்ப்பு ஒட்டிகள் (STICKERS)


அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள ஒட்டிகள்  (STICKERS) ​

​இவை. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் இதேபோன்று அச்சிட்டுப் பரப்புங்கள்.
நன்றி!